பெற்றோர்களே நமது பிள்ளைகளை நாளைய தலைவர்களாக, அறிஞர்கள் ஆக, சமூகத்தின் வழிகாட்டிகளாக உருவாக்க

*_மஹபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத், மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம்,
J.T.A.S மதரசா மற்றும்
*தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்*
இணைந்து முன்னெடுக்கும்
*உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி*...*
*_9,10,11 ,12 & கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான உயர்கல்வி மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதல் பயிலரங்கம்_*
நாள்:
இன்ஷா அல்லாஹ்
19 .01.25 ஞாயிற்றுக்கிழமை
நேரம் ⏰️ 06:30pm -09.30pm
இடம் : 🏫
J.T.A.S. மதரஸா வளாகம் ,
அன்சாரி நகர் 4வது தெரு, மஹபூப்பாளையம்,
மதுரை-16
*சிறப்புரையாற்றுபவர்கள்:_*
பேராசிரியர்:
M.முஹம்மது இஸ்மாயில் M.E..MA.LLB
*_உயர் கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்_*
பேராசிரியர்:
R.முஹம்மது அனஸ் BE.B.sc(psy)
*_அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்..._*
_*தலைப்பு*_ :
• என்ன படிப்பது ?
* எங்கு படிப்பது?
* எதுவரை படிப்பது?
* மத்திய மாநில பல்கலைக்கழகங்களில் அதிகாரம் மிக்க படிப்புகள் என்னென்ன?
* பெண்களுக்கு ஏற்ற படிப்புகள் என்ன?
* அரசு பணிகளுக்கான படிப்புகள் என்ன?
*_பெற்றோர்களே நமது பிள்ளைகளை நாளைய தலைவர்களாக, அறிஞர்கள் ஆக, சமூகத்தின் வழிகாட்டிகளாக உருவாக்க பெற்றோர்களே மாணவர்களே கலந்து கொள்ளுங்கள்...._*
குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது
தொடர்புக்கு :
☎️ 8883614143
☎️ 6369489175
*_மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம் , மதுரை_*