C.3 எஸ்.எஸ் காலனி காவல் நிலையம் *முதலிடம்* பிடித்து முதலமைச்சரின் விருதை பெற்றுள்ளது
நமது தமிழக முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை நமது மஹபூப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட
C.3 எஸ்.எஸ் காலனி காவல் நிலையம் *முதலிடம்* பிடித்து முதலமைச்சரின் விருதை பெற்றுள்ளது .
நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின்(IYA) சார்பாக ,
C.3 எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தின் ஆய்வாளர்
*திரு.காசி*
அவர்களை , நமது சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து ,
புத்தகம் வழங்கி , பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மேலும் நமது சங்கத்தின் சார்பாக நடைபெற கூடிய அனைத்து சமுதாய பணிகளிலும் கலந்து கொண்டு முழு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைக்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..