இளைஞர்கள் & இளம் பெண்களுக்கான மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சி
மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம் மற்றும்
மதுரை மாவட்ட மேற்கு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய
இளைஞர்கள் & இளம் பெண்களுக்கான மார்க்க வழிகாட்டல் நிகழ்ச்சி ,
J.T.A.S. டிரஸ்ட் & பெண்கள் மத்ரஸாவில் நடைபெற்றது ..
இதில் நமது பகுதி மற்றும் நம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இளைஞர்கள் & இளம் பெண்கள் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்..