நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மஷூரா

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் இ‌ன்று 11.12.2024 புதன்கிழமை நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மஷூரா நமது பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்த மஷூரா-வில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும்.
1. கல்வி வழிகாட்டுதல் முகாம். பற்றிய ஏற்பாடுகள் குறி்த்தும் , நமது சங்கத்தின்
2. WINGS செயல்பாடுகள் ,
3. OFFICIAL WEBSITE DEVELOPMENT STATUS
4. நமது ஜமாத் மக்கள் நிலை கணக்கெடுப்பு மற்றும் அதை SYSTEM Entry செய்வது குறித்தும்
5. MUST உடன் இணைந்து நாம் செய்து கொண்டு இருக்கும் மருத்துவ வழிகாட்டுதல்கள் & மதாந்திர உதவி தொகை மற்றும்
6. UNWO உடன் இணைந்து நாம் செய்ய இருக்கும் பணிகள் ஏற்பாடுகள் மற்றும்
7.2025 ரமலான் பணிகள் போன்ற முக்கிய முடிவுகள் பற்றிய ஆலோசனை செய்யபட்டது.

இந்த கூட்டத்தில் நமது மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..