மஹபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாத், மற்றும் மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம் & *அப்போலோ MED CHAMP

மஹபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாத்,
மற்றும்
மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம் &
*அப்போலோ சிறப்பு மருத்துவமனை*, மதுரை
இணைந்து நடத்திய
அனைத்து சமுதாய மக்களுக்கான
இலவச சிறப்பு இருதய மற்றும் பொது மருத்துவ முகாம்
19 நவம்பர் 2023
அன்று ,
மஹபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது..
இந்த முகாமில்
உயரம்
எடை
BP
ECG
RBS
மற்றும்
மருத்துவரின் ஆலோசனைகள் வழங்கபட்டது ..
முகாமிற்கு இருதய சிறப்பு மருத்துவர்கள் ,
Dr. சதீஷ் பரசுராமன்
MBBS, MRCP, CCT (Cardio, UK), PhD, FRCP (Edin.)., FACC, FESC,
Dr.கார்த்திக் குமரன்
M.B.B.S, MS(gen), MCh(CTVS),
அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்..