அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் CCTV கேமரா அவர்களின் வேண்டு கொள்க்கு இணங்க அமைத்து தரப்பட்டது

மதுரை மஹபூப்பாளையம் இஸ்லாமிய இளைஞர் சங்கம் சார்பாக நமது பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் CCTV கேமரா அவர்களின் வேண்டு கொள்க்கு இணங்க அமைத்து தரப்பட்டது. நமது செயலை பாராட்டி அப்பள்ளியில் உள்ள PTA ( parents teachers association ) சார்பாக நமக்கு நன்றி தெரிவிக்கபட்டது.